பயங்கரவாதிகளுடன் மோதாமல் 30 கோடி மக்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

பயங்கரவாதிகளுடன் மோதாமல் 30 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தடுப்பது என்ன நியாயம்? - சீமான்


நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை தடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்

பயங்கரவாதிகளுடன் மோதாமல் 30 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தடுப்பது என்ன நியாயம்?

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியோரை இந்தியா தண்டிக்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-04-26 09:54 GMT

Linked news