போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி வாடிகன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி
வாடிகன் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி நடந்து வருகிறது.
இறுதி அஞ்சலி செலுத்த உலக தலைவர்கள் வாடிகனில் திரண்டுள்ளனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
Update: 2025-04-26 10:10 GMT