கோவையில் தொண்டர்கள் புடைசூழ கருத்தரங்குக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
கோவையில் தொண்டர்கள் புடைசூழ கருத்தரங்குக்கு செல்லும் விஜய்
தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்க சொகுசு விடுதியில் இருந்து அக்கட்சியின் தலைவர் விஜய் புறப்பட்டார்.
அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்ட விஜயை கண்டு தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
விடுதி வாசலில் காத்திருந்த நூற்றுக்கணக்கானவர்கள் விஜயை பார்த்து உற்சாகமாக குரலெழுப்பி ஆரவாரம் செய்தனர். இருசக்கர வாகனத்தில் விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
Update: 2025-04-26 10:38 GMT