இது சரியான நேரம் - சென்னை அணிக்கு இந்திய முன்னாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
இது சரியான நேரம் - சென்னை அணிக்கு இந்திய முன்னாள் கேப்டன் அட்வைஸ்
சென்னை அணியின் எதிர்கால வீரர்களை உருவாக்க இது சரியான நேரம் என்று இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ரச்சின் ரவீந்திர ஒரு அற்புதமான இளம் திறமைசாலி. ஆனால் இந்த வடிவத்தில், அவர் கொஞ்சம் அவசரப்படுவது போல் தெரிகிறது. ஒருவேளை 3-வது பேட்டிங் வரிசை அவருக்கு பொருத்தமாக இருக்கலாம். ஷிவம் துபேவை தவிர மிடில் ஆர்டரில் பலமான பேட்ஸ்மேன்கள் இல்லை. பிரெவிஸ் மற்றும் மாத்ரே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது நேர்மறையான விஷயம்" என்று அவர் கூறினார்.
Update: 2025-04-26 10:52 GMT