'என்னை இங்கேயே இருக்க விடுங்கள்' - இந்திய காதலனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

'என்னை இங்கேயே இருக்க விடுங்கள்' - இந்திய காதலனை மணந்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். தற்போது நான் இந்தியாவின் மருமகள். பாகிஸ்தானுக்கு செல்ல நான் விரும்பவில்லை. என்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Update: 2025-04-26 13:13 GMT

Linked news