இன்றைய ராசிபலன் - 26.08.2025மகரம் பெண்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
மகரம்
பெண்களின் சேமிப்புஉயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். தடையாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். தங்களுக்கு அனைத்துவிதத்திலும் சுலபமாக முடியும். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்-
அதிர்ஷ்ட நிறம்: கிரே
Update: 2025-08-26 03:38 GMT