'மதராஸி'யை யாரெல்லாம் பார்க்கலாம்...- சென்சார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

'மதராஸி'யை யாரெல்லாம் பார்க்கலாம்...- சென்சார் வழங்கிய சான்றிதழ் என்ன?


சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Update: 2025-08-26 03:41 GMT

Linked news