காசா தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

காசா தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் பலி; பிரதமர் ஆழ்ந்த வருத்தம்


காசாவின் தெற்கே அமைந்த முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மீட்பு பணியாளர்களும் அடங்குவர்.


Update: 2025-08-26 03:42 GMT

Linked news