பிரான்ஸ்: காட்டுத்தீயை அணைக்க ஏரியில் நீர் எடுக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
பிரான்ஸ்: காட்டுத்தீயை அணைக்க ஏரியில் நீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர்; அடுத்து நடந்த விபரீதம்
குளத்தில் தண்ணீர் எடுத்தபோது, அந்த ஹெலிகாப்டர் திடீரென நீரின் மேற்பரப்பை தொட்டுள்ளது. இதில், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-08-26 03:49 GMT