கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் கோயம்பேடு மார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
Update: 2025-08-26 03:55 GMT