தலையில்லாத உடல் யாருடையது?...ஒரு வருடம் கழித்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
தலையில்லாத உடல் யாருடையது?...ஒரு வருடம் கழித்து ஓடிடிக்கு வந்த சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்....
சஸ்பென்ஸ், குற்றம், திரில்லர் போன்ற திரைப்படங்களுக்கு ஓடிடியில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது பெரிய வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நாம் இப்போது பார்க்கப்போகும் படமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
Update: 2025-08-26 04:49 GMT