சென்னை கால்நடை மருத்துவ பல்கலை. முறைகேடு: ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

சென்னை கால்நடை மருத்துவ பல்கலை. முறைகேடு: முதல்வர் சஸ்பெண்ட்


கால்நடை மருத்துவக்கல்லூரியில் ரூ.5 கோடி வரை முறைகேடு புகாரில் வேப்பேரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளநிலையில், 15 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை சமர்பிக்க பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Update: 2025-08-26 07:38 GMT

Linked news