அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
வயிற்று வலி காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-26 07:47 GMT