சென்னையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
சென்னையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது. மேலும் அ.தி.மு.க. கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Update: 2025-08-26 07:51 GMT