நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவருக்கும் செப். 9ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Update: 2025-08-26 11:26 GMT

Linked news