ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி... ஏமனில் குண்டுமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி... ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் - 8 பேர் பலி
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
Update: 2025-09-26 03:38 GMT