மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை.. வரலாறு காணாத... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை.. வரலாறு காணாத உயர்வை எட்டிய வெள்ளி விலை


இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனையாகிறது. 

Update: 2025-09-26 04:04 GMT

Linked news