பரபரப்பான சூழலில் இந்தியா ஏ - ஆஸி.ஏ 2-வது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

பரபரப்பான சூழலில் இந்தியா ஏ - ஆஸி.ஏ 2-வது டெஸ்ட்


இந்தியா வெற்றி பெற இன்னும் 243 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் ஆஸ்திரேலியா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


Update: 2025-09-26 04:12 GMT

Linked news