இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐ.சி.சி.யிடம் பாக்.வாரியம் புகார்.. என்ன நடந்தது..?


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த வெற்றியை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அறிவித்தார். அவர் விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் புகார் அளித்தது.


Update: 2025-09-26 04:20 GMT

Linked news