சபரிமலை கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கான அன்னதான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
சபரிமலை கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கான அன்னதான உணவில் மாற்றம்
கடந்த 3 நாட்களில் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-26 03:20 GMT