ரூ.45 கோடி செலவு...ரூ.60 ஆயிரம் வசூல் - பாக்ஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
ரூ.45 கோடி செலவு...ரூ.60 ஆயிரம் வசூல் - பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்த படம் ; எது தெரியுமா?
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், பூமி பட்னேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.60 ஆயிரம் மட்டுமே. இது அர்ஜுன் கபூரின் வாழ்க்கையில் ஒரு நிரந்தரக் கறையாகவே இருந்து வருகிறது.
Update: 2025-11-26 05:26 GMT