கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் - கோர்ட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் - கோர்ட்டு அதிரடி
தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-01-27 05:40 GMT