வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை இறுதி செய்தது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்ற குழு
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று இறுதி செய்துள்ளது. 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக கூட்டுக்குழு தலைவர் தெரிவித்தார். ஆலோசனையின்போது தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
Update: 2025-01-27 08:50 GMT