ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லிக்கு வரும் யமுனை நதி நீரை அரியானா பா.ஜ.க. அரசு விஷமாக்கியிருப்பதாகவும், இதன்மூலம் டெல்லி மக்களை கொன்று பழியை ஆம் ஆத்மி அரசு மீது போட நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
Update: 2025-01-27 11:12 GMT