அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்
சென்னை மாவட்டம் ஒக்கியம் துரைபாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 22,931-வது திறன்மிகு வகுப்பறையினை (Smart Classroom) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று நிறுவினார்.
இதனை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Update: 2025-01-27 13:27 GMT