சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025

சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டார். பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், அந்த பதவிக்கான நாற்காலியில் அமர முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

Update: 2025-01-27 14:38 GMT

Linked news