டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி. அணிவகுப்பை பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-01-2025
டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி. அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் குறித்த விவாதம் இந்தியாவின் ஜனநாயக செயல்முறைக்கு மிகவும் முக்கியமானது என்றார். இளைஞர்கள் இந்த விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டு ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Update: 2025-01-27 15:35 GMT