பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடங்கியுள்ளது. இதையடுத்து, எல்லையில் பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடியை அளித்து வருகிறது. எல்லையில் போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது. 
Update: 2025-04-27 05:06 GMT

Linked news