2 நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

  • 2 நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கம்
  • கடும் வெயிலிலும் குவிந்து வரும் தவெக தொண்டர்கள்
  • காலை முதலே வரிசைக்கட்டி நிற்கும் தொண்டர்கள்
  • ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி கருத்தரங்கு
  • பிற்பகல் தொடங்கும் நிகழ்ச்சிக்கு காலையிலேயே வந்த தொண்டர்கள்
Update: 2025-04-27 06:30 GMT

Linked news