காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

  • காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்
  • பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா தான் காரணம்
  • வக்புக்காக போராடுபவர்கள் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை
  • பாகிஸ்தான் ஒரு மதக்கலவர பூமி, சிந்து நதிநீரை தரக்கூடாது
  • பிரதமர் மோடி சரியான பதிலடி கொடுக்கப் போகிறார்
  • பாகிஸ்தான், சீனாவை உலக நாடுகள் ஒதுக்கி வைக்க வேண்டும்"- மதுரை ஆதீனம்
Update: 2025-04-27 08:19 GMT

Linked news