46வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

46வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சூர்யா


'ரெட்ரோ' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய சூர்யா, தனது 46-வது படம் குறித்த அறிவிப்பை பகிர்ந்தார். அதன்படி, 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் கை கோர்க்க உள்ளதாகவும் அப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் கூறினார்.


Update: 2025-04-27 09:25 GMT

Linked news