'கேஜிஎப்' பட நடிகையுடன் திருப்பதியில் சாமி தரிசனம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

'கேஜிஎப்' பட நடிகையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நானி


நடிகர் நானி, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Update: 2025-04-27 09:30 GMT

Linked news