ஐ.பி.எல்.: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

ஐ.பி.எல்.: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு


டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

லக்னோ அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் 2 மாற்றங்களாக சாண்ட்னர் நீக்கப்பட்டு கரண் சர்மா, கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Update: 2025-04-27 09:51 GMT

Linked news