ஈரான் துறைமுக வெடி விபத்து - மேலும் உயர்ந்த பலி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
ஈரான் துறைமுக வெடி விபத்து - மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை
வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 750 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-04-27 09:56 GMT