கோவையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ரோடு ஷோ ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
கோவையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ரோடு ஷோ
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார்.
உதயநிதிக்கு விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
இதனிடையே 2ம் நாள் பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-04-27 10:32 GMT