இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : அந்த 3 பேரும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : அந்த 3 பேரும் அசத்தினால் வெற்றி இந்தியாவுக்குத்தான் - ரவி சாஸ்திரி


"பும்ரா விஷயத்தில் நான் மிகமிக கவனத்துடன் இருப்பேன். அவருக்கு ஒரே சமயத்தில் 2 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கொடுத்து பின்னர் இடைவெளி கொடுப்பேன். அந்த வகையில் நீங்கள் அவரை 4 போட்டிகளில் விளையாட வைக்கலாம். ஒருவேளை பும்ரா முதல் போட்டியிலேயே அபாரமாக பவுலிங் செய்தால் அவரை நீங்கள் 5 போட்டிகளிலும் பயன்படுத்த விரும்புகிறீர்கள்.

ஆனால் அப்படி விளையாட வைத்தால்தான் அவருடைய உடல் பாதிப்பை சந்திக்கும். எனவே லேசான காயம் இருந்தாலும் ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்வதற்கான உரிமை பும்ராவுக்கு வழங்கப்பட வேண்டும். சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய மூவரும் முழுமையாக விளையாடினால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்" என்று ரவி சாஸ்திரி கூறினார்.

Update: 2025-04-27 11:05 GMT

Linked news