முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Update: 2025-04-27 11:07 GMT