நீண்ட நாள் தோழியை மணந்து கொண்ட பிரபல ஹாலிவுட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

நீண்ட நாள் தோழியை மணந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை


கிறிஸ்டென் ஸ்டீவர்ட்-டைலான் மேயர் ஜோடிக்கு தற்போது எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகை கிறிஸ்டெனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Update: 2025-04-27 12:13 GMT

Linked news