கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீழூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று

சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் விளைவாக கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2025-04-27 13:49 GMT

Linked news