அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது - ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய செல்வாக்கு. இந்த இளைஞர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என பேசுகிறார்கள்.
2026 தமிழக வெற்றிக் கழகத்திற்கான நாள்.. 2 நாட்களாக கோவை முடங்கிவிட்டது.. வரலாறு உருவாகும்போது பழைய காலத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்.
Update: 2025-04-27 13:53 GMT