"நல்லது நடக்கும் என்றால்.. எதையும் செய்ய தயங்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
"நல்லது நடக்கும் என்றால்.. எதையும் செய்ய தயங்க மாட்டோம்.." - மேடை அதிர பேசிய விஜய்
தனியார் கல்லூரியில் நடந்த இந்த தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "தவெக வெறும் ஓட்டுக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் துவங்கப்பட்ட கட்சி கிடையாது. இங்கு சமரசம் எனும் பேச்சுக்கே இடமில்லை. அதேசமயம், மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயங்கமாட்டோம்” என்று விஜய் தெரிவித்தார்.
Update: 2025-04-27 14:03 GMT