பும்ரா அபார பந்துவீச்சு... லக்னோவை வீழ்த்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

பும்ரா அபார பந்துவீச்சு... லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்


20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். மும்பை தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது.


Update: 2025-04-27 14:30 GMT

Linked news