குடும்பத்தில் அமைதி நிலவும்...இன்றைய ராசிபலன் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025

குடும்பத்தில் அமைதி நிலவும்...இன்றைய ராசிபலன் - 27.09.௨௦௨௫


ரிஷபம்

நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். நண்பர்கள் கைக் கொடுப்பர். உடல் நலம் தேறும். அரசியலில் நாட்டம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை


Update: 2025-09-27 05:07 GMT

Linked news