டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-09-2025

டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த இந்திய அணி


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான இந்தியா வெற்றி பெறுவது இது 23-வது முறையாகும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு எதிரணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற 2-வது அணி என்ற மாபெரும் சாதனையை நியூசிலாந்துடன் (பாகிஸ்தானுக்கு எதிராக) இந்தியா பகிர்ந்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக 24 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


Update: 2025-09-27 05:34 GMT

Linked news