கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் நேரில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது அவர்களுக்கு ஆறுதலும் தெரிவிக்கிறார். இதனை முன்னிட்டு, த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் மாமல்லபுரம் வருகை தந்துள்ளார்.

Update: 2025-10-27 04:54 GMT

Linked news