திருச்சியில் ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
திருச்சியில் ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து - 21 பயணிகள் படுகாயம்
இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 21 பயணிகள் படுகாயமடைந்தனர்.
Update: 2025-10-27 05:07 GMT