திடீரென வேகம் அதிகரித்த மோந்தா புயல் இந்நிலையில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
திடீரென வேகம் அதிகரித்த மோந்தா புயல்
இந்நிலையில், மதியம் 12.30 மணி நிலவரப்படி சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கே புயல் மையம் கொண்டுள்ளது. இதேபோன்று புயலின் வேகம் மணிக்கு 16 கி.மீ. என்பதில் இருந்து மணிக்கு 18 கி.மீ. ஆக அதிகரித்து உள்ளது.
Update: 2025-10-27 07:27 GMT