’ஆர்யன் படத்தின் சில காட்சிகள் அந்த படத்திலிருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
’ஆர்யன் படத்தின் சில காட்சிகள் அந்த படத்திலிருந்து ஈர்க்கப்பட்டது’ - விஷ்ணு விஷால்
ஆர்யன் படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், புரமோஷன் பணிகளில் விஷ்ணு விஷால் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்திய நடந்த ஒரு நேர்காணலில், தனக்குப் பிடித்த மலையாளத் திரைப்படங்களை அவர் கூறினார்.
Update: 2025-10-27 08:10 GMT