சென்னை அண்ணா நகரில் 7 வயது மகனை கொடூரமாகக் கொலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025

சென்னை அண்ணா நகரில் 7 வயது மகனை கொடூரமாகக் கொலை செய்த தந்தை. மனைவியும் கழுத்து அறுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

▪️ஐ.சி.எப். பணியாளரான நிவேதிதா (36) கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

▪️அரசு அதிகாரியான நவீன் கண்ணா, பங்குச்சந்தையில் பணம் இழந்ததால் இது தொடர்பான தகராறில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2025-10-27 10:04 GMT

Linked news