திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தாரகாசுரனை வதம் செய்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தாரகாசுரனை வதம் செய்த முருகப்பெருமான்
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு விமரிசையாக நடைபெற்று வருகிறது. போர்க்களத்தில் முதலில் தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். அப்போது அலைகடலென திரண்டிருந்த பக்தர்கள் ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Update: 2025-10-27 11:38 GMT